Thursday, March 1, 2018

கோபுரம் செய்தித்தளம் உத்தியோகபூர்வமாக மக்களுக்காக வௌியீடு - koopuram.com

SHARE
இன்று 01.03.2018 ஆம் திகதி வியாழக்கிழமை எமது கோபுரம் செய்தித்தளம் உத்தியோகபூர்வமாக மக்களுக்காக வௌியிடப்பட்டதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.


எமது கோபுரம் ஊடக வலையமைப்பு மக்கள் நலன் சார்ந்து, இதில் குறிப்பாக வடகிழக்கு மக்களின் நலனுக்காக பயணிக்கும் என்பதையும் இநத வேளையில் தெரிவிக்கின்றோம்.

எமது கோபுரம் இணையத்தளம் கோபுரமாக இருந்து மக்களை கண்காணிக்கும் என்பதையும் உறுதியளிக்கின்றோம்.

மக்களிடமிருந்து எமது குறை நிறைகள் பற்றி ஆலோசனைகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது இணையத்தள மின்னஞ்சல் -  koopuramnews@gmail.com 

SHARE

Author: verified_user

0 comments: