Monday, March 5, 2018

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக் குளம் புனரமைப்பு பணிகள் ஜனாதிபதியினால் ஆரம்பம்

SHARE
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக் குளம் புனரமைப்பு பணிகள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுனரின் விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் மேற்படி பணிகள் கடந்த 03.03.2018 அன்று ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதன்போது ஜனாதிபதி பூசை வழிபாட்டிலும் கலந்துகொண்டார்.









SHARE

Author: verified_user

0 comments: