Sunday, March 4, 2018

மங்கிகட்டு பாடசாலை அதிபர் இராஜகோபால் மாரடைப்பால் காலமானார்

SHARE
மட்டக்களப்பு - விளாவட்டவான் கிராமத்தைச் சேர்ந்த அருளம்பலம் இராஜகோபால் அவர்கள் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை (இன்று) அதிகாலை மாரடைப்பினால் காலமானார்.

இவர் மட்டக்களப்பு மேற்கு மங்கிகட்டுஅ.த.க பாடசாலலையின் அதிபரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாவார்.

வவுணதீவு, நாவற்காடு பிரதேச கல்வி முன்னேற்றத்திற்காக இவர் கடந்த காலங்களில் அயராது உழைத்தவராவார்.
SHARE

Author: verified_user

0 comments: