Sunday, March 4, 2018

குருதிக்கறைகளுடன், பாலைவனம் ஒன்றில் நடந்து வந்த சிரியா சிறுவன்!

SHARE
சிரியாவில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பெற்றோரின் உடைகளை பை ஒன்றில் சிறுவன் எடுத்துவரும் ஒளிப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.



குருதிக்கறைகளுடன், பாலைவனம் ஒன்றில் சிறுவன் நடந்து வரும் காட்சி அந்த ஒளிப்படத்தில் பதிவாகியுள்ளது.



SHARE

Author: verified_user

0 comments: