Wednesday, March 7, 2018

கண்டிக்கு மூன்று பொலிஸ் குழுக்கள்

SHARE
சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் வகையில் மூன்று பொலிஸ் குழுக்கள் கண்டிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பொலிஸ்மா அதிபர்களும் மூன்று பொலிஸ் அத்தியட்சகர்களும் இடம்பெற்றுள்ளதுடன் இவர்கள் இந்த பணியை வழிநடத்துவார்கள் என்று பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.


கண்டி நிர்வாக மாவட்ட்டத்திற்கு ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 comments: