Wednesday, February 21, 2018

நித்யா மேனன் ஏன் இப்படி ஆனார், ரசிகர்கள் உச்சக்கட்ட வருத்தம்- புகைப்படத்தை பாருங்கள் தெரியும்

SHARE
நித்யா மேனன் 180, வெப்பம் முதல் தற்போது மெர்சல் வரை கலக்கி வருகின்றார். ஹீரோயின்களுக்கு மிகவும் வலுவான கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.

இவர் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார், இதில் இவரை பார்த்த எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.

ஆம், அத்தனை உடல் எடை போட்டு ஆளே மாறியிருந்தார்,
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ‘ஏன் இப்படி ஆனார்?’ என்று சமூக வலைத்தளங்களில் வருத்தப்பட்டு வருகின்றனர்.



SHARE

Author: verified_user

0 comments: