Friday, February 23, 2018

KSC Sports Village Project Launching Ceremony முகநூலில் நேரடி அஞ்சல்.

SHARE
கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கான மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் 25.02.2018 ஈஸ்ட்லகூன் ஹேட்டலில் இடம்பெறவுள்ளது.



இதை Koddaimunaisc என்கின்ற முகநூலின் வழியாக நேரடி அஞ்சல் செய்வதற்கான நடவடிக்கைள் மேற் கொள்ளப்படுவதாக எமது செய்திப்பிரிவு தெரிவித்துள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் கழக அங்கத்தவர்களும் இலங்கையில் வாழும் அங்கத்தவர்களும் நேரடியாக கண்டுகளிப்பதற்காகவே இவ்வேட்பாடு செய்யப்படுவதாக கழகத்தின் தலைவர் திரு.பி.சடாற்சரராஜா தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: